International Yoga Day 2021: நாளை மறுதினம் சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு
)
சி.ஆர்.பி.எஃப் வீரர் ஒருவர் யோகா செய்யும் காட்சி (Photo Courtesy: Twitter)
)
2015 , ஜூன் 21-ம் தேதி முதன்முதலாக சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்ட போது இந்தியாவில் பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தலைமை வகித்தார்
(Photo Courtesy: Twitter)
)
ஆயுஷ் அமைச்சகம் சர்வதேச யோகா நாளை முன்னிட்டு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது
(Photo Courtesy: Twitter)
யோகக் கலை உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது
(Photo Courtesy: Twitter)
சர்வதேச யோகா நாளை முன்னிட்டு, யோகா பயிற்சி செய்யப்படுகிறது
(Photo Courtesy: Twitter)
சர்வதேச யோகா நாளை அனுசரிக்கும் கடற்படை வீரர்கள்
(Photo Courtesy: Twitter)
2015 , ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் முதன்முதலில் கொண்டாடப்பட்டது
(Photo Courtesy: Twitter)