IPL 2020 Match 14: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், In Pics
David Warner தலைமையிலான Sunrisers Hyderabad அணி டாஸ் வென்று முதலில் மட்டை வீச தீர்மானித்தது. (Image Credits: Twitter/@IPL)
சென்னை சூப்பர் கிங்ஸ் தங்கள் அணியில் மூன்று மாற்றங்களை செய்தது. முரளி விஜய், ருதுராஜ் கைக்வாட், ஜோஷ் ஹாஸ்ல்வுட் ஆகிய மூவருக்கு பதிலாக Shardul Thakur, Dwayne Bravo, Ambati Rayudu களம் இறங்கினார்கள். (Image Credits: Twitter/@ChennaiIPL)
(Image Credits: Twitter/@IPL)
(Image Credits: Twitter/@IPL)
(Image Credits: Twitter/@IPL)
11வது ஓவரில் Skipper David Warner (28) மற்றும் Kane Williamson (9) அடுத்தடுத்து அவுட்டானார்கள்.(Image Credits: Twitter/@IPL)
Abhishek Sharma, MS Dhoniயின் பந்தில் அவுட்டானார்... (Image Credits: Twitter/@IPL)