IPL 2020, Match 5: KKR vs மும்பை இண்டியன்ஸ் - புகைப்படத்தொகுப்பு

Thu, 24 Sep 2020-4:58 pm,
Rahul Chahar dismisses Karthik

கார்த்திக்கை அவுட்டாக்கினார் ராகுல் சாஹர். (Image credits: Twitter/@IPL)

Skipper Karthik rebuilds KKR`s innings

தினேஷ் கார்த்திக் (30 off 23 balls; 4x5), நிதேஷ் ராணா (24 off 18; 4x3; 6x1) இருவரின் இணை கே.கே.ஆர். அணிக்கு வலு சேர்த்தது.  (Image credits: Twitter/@IPL)

Boult provides MI with the early breakthrough

Trent Boult மும்பை இண்டியன்சுக்கு தூண் என்று சொல்லுமறு அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்...   (Image credits: Twitter/@IPL)

தனது150வது IPL போட்டியை விளையாண்ட Pollard அருமையாக விளையாடினார். முதல் இன்னிங்க்ஸில் மும்பை இண்டியன்சின் ஸ்கோர் 195/5.

(Image credits: Twitter/@IPL)

 

ஹார்டிக் பாண்ட்யா சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து, தனது அணிக்கு எதிர்ப்பார்ப்பைக் கொடுத்தார். ஆனால் ஆண்ட்ரே ரஸ்ஸலை எதிர்கொண்டபோது, ஸ்டம்புகளில் பட்டு வெளியேறினார்.  பாண்ட்யா 13 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். (Image credits: Twitter/@IPL)

80 ரன்களுடன் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ரோஹித் ஷர்மா. (off 54 balls; 4x3, 6x6). ஐ.பி.எல்லில் 200 சிக்ஸர்கள் அடித்த சாதனையையும் பதிவு செய்தார்.

(Image credits: Twitter/@mipaltan)

ரோஹித் ஷர்மா-சூர்யகுமார் யாதவ் இணை அனைவராலும் பாராட்டப்பட்டது. இருவரும் இணைந்து 90 ரன்கள் எடுத்தனர்.  (Image credits: Twitter/@IPL)

KKRக்கு நல்லத் தொடக்கத்தைக் கொடுத்த ஷிவம் மாவி.  (Image credits: Twitter/@IPL)

பாட் கம்மின்ஸ் லேட்டாக வந்தாலும், லேட்டஸ்டாக வந்தார். அதனால் தான் மும்பை இந்தியன்ஸ் 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

பாட் கம்மின்ஸ் லேட்டாக வந்தாலும், லேட்டஸ்டாக வந்தார். அதனால் தான் மும்பை இந்தியன்ஸ் 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இது பாட் கம்மின்ஸ் 11 பந்துகளில் 33 ரன்கள் கொடுத்தார். கே.கே.ஆரின் தோல்வி ஏற்கனவே கணிக்கப்பட்ட நிலையில், பும்ராவின் இறுதி ஓவரில் நான்கு சிக்ஸர்களை அடித்தார்.

பும்ரா இரண்டு பெரிய மீன்களையும் தனது வலையில் சிக்க வைத்தார். ஆண்ட்ரே ரஸ்ஸல் பெரிய ஸ்கோரை நோக்கிச் செல்ல முயன்றார், ஆனால் பும்ராவால் அவர் அவுட்டானார். அதே ஓவரின் ஈயோன் மோர்கனையும் பும்ரா வெளியேற்றினார். (Image credits: Twitter/@mipaltan)

ஐபிஎல் 2017க்குப் பிறகு முதல் முறையாக பந்து வீசும் பொல்லார்ட், 5 ஆண்டுகளில் தனது முதல் ஐபிஎல் விக்கெட்டை கைப்பற்றினார். (Image credits: Twitter/@mipaltan)

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் இருந்த அதே வரிசையுடன் மும்பை இந்தியன்ஸ் அணி களத்தில் இறங்கியது. (Image credits: Twitter/@IPL)

 

 

டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பந்து வீசத் தேர்வு செய்தது. ஐபிஎல் 2020இன் கே.கே.ஆர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அனைவரும் ரசிகர்களுக்கு பிடித்த நட்சத்திரங்கள் அனைவரும் களத்தில் இறங்கியதால் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தனர்.

(Image credits: Twitter/@IPL)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link