IPL 2021 RCB VS KKR: 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி
ஐபிஎல் எலிமனேட்டர் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது...
கொல்கத்தா அணியின் சுனில் நரைன் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்
விராட் கோலியின் தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கடைசி ஐபிஎல் தொடர் இது
தொடக்கத்தில் அருமையாக விளையாடிய கேகேஆர், பிறகு தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது
பெங்களூரு அணியின் பின்னடைவுக்கு காரணம் கொல்கத்தா அணியின் பந்து வீச்சு...
கொல்கத்தா அணியின் சுனில் நரைன் அற்புதமான விளையாட்டை வெளிப்படுத்தினார்
கொல்கத்தா அணி இறுதிச் சுற்றுக்கு நுழைந்தது...