CSK vs DC : தோனியை மீம் மெட்டீரியலாக்கிய நெட்டிசன்ஸ்! சென்னை தோற்றும் ஜெயித்ததாக புகழாரம்..
ஐபிஎல் சீசன் ஆரம்பித்தாலே அதனுடன் சேர்ந்து ரசிகர்களின் மீம் கலாட்டாக்களும் ஆரம்பித்து விடும். அதிலும் நேற்று நடைப்பெற்ற சென்னை vs டெல்லி போட்டியை பற்றி கூறவே வேண்டாம். சும்மாவே ஆடும் சிஎஸ்கே ரசிகர்கள், நேற்று தல தோனியை களத்தில் பார்த்ததில் இருந்து உற்சாகத்தின் உச்சியில் இருக்கின்றனர். அவர்கள் பதிவிட்ட மீம்ஸ்களை இங்கு பார்ப்போம்.
‘லியோ லியோ லியோ...லீயோ...”விஜய்யின் லியோ பட காட்சியை வைத்து பதிவிடப்பட்டுள்ள மீம்ஸ்
“தல தோனியை பார்த்தே போதும்..” என நிம்மதியடைந்த ரசிகர்கள்.
“தல தோனியை இனிமே ஓப்பனராக இறக்கிவிடலாமா?”
“அந்த பயம் இருக்கணும்...”
அதான..ஜெயிச்சது டெல்லி தான? சென்னை ரசிகர்கள் ஏன் செலிபிரேட் பண்றாங்க?
வர வர பதிரானாவுக்கு ரசிகர் பட்டாளம் கூடிக்கிட்டே போகுதே..!