IPL auctions: தோனி முதல் யுவராஜ் வரை IPL ஏலங்களில் அதிக விலை போனவர்கள்

Wed, 17 Feb 2021-8:52 pm,

இந்தியன் பிரீமியர் லீக்கின் தொடக்க சீசனில் கேப்டன் எம்.எஸ் தோனி தான் மிகவும் அதிக விலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டவர். அந்த சமயத்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 கோடி ரூபாய்க்கு வா இந்திய கேப்டனை ஒப்பந்தம் செய்தது.  (Photograph:AFP)

ஐபிஎல் 2009 ஏலத்தில் இங்கிலாந்து வீரர்களான ஆண்ட்ரூ பிளின்டாஃப் மற்றும் கெவின் பீட்டர்சன் ஆகியோர் அதிக விலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள். ஃபிளின்டாஃப் சி.எஸ்.கே அணியிலேயே தொடர்கிறார். கெவின் பீட்டர்சன் தற்போது ஆர்.சி.பி. அணிக்கு சென்றுவிட்டார்.

(Photograph:AFP)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இருவரும் முறையே ஷேன் பாண்ட் மற்றும் கீரோன் பொல்லார்ட் ஆகியோருக்காக 3.4 கோடி ரூபாய் செலவிட்டனர், இது ஐபிஎல் 2010 இல் மிகவும் விலையுயர்ந்த தேர்வாக அமைந்தது.

(Photograph:AFP)

கவுதம் கம்பீர் ஐபிஎல் 2011 இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸால் 11.04 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.   

(Photograph:AFP)

இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் 2012 இல் அதிக விலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர் ஆவார். கிட்டத்தட்ட 9.72 கோடி ரூபாய்க்கு ஜடேஜாவை சி.எஸ்.கே. அணி ஒப்பந்தம் செய்து கொண்டது.

(Photograph:AFP)

ஐபிஎல் 2013 இல் மிகவும் விலையுயர்ந்த வீரராக இருந்தபோதிலும், ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் அந்த பருவத்தில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடினார். 36 ரன்கள் மட்டுமே அவர் எடுத்தார், விக்கெட் எதையும் எடுக்கவில்லை. மும்பை இந்தியன்ஸ் அவரை 5.3 கோடி ரூபாய்க்கு தேர்வு செய்தது.

(Photograph:Getty)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link