‘இறைவன்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்போது பார்ப்பது?
)
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம், இறைவன். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.
)
இறைவன் திரைப்படம், கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி வெளியானது.
)
சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகியிருந்த இந்த படத்தில், ராகுல் போஸ் வில்லனாக நடித்திருந்தார்.
நரேன், விஜயலக்ஷ்மி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இறைவன் படத்தை அகமது இயக்கியிருந்தார். யுவன் சங்கர் ராஜா, இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இறைவன் படம், ஓடிடியில் வெளியாகிறது. எந்த தளத்தில் தெரியுமா?
இறைவன் படத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் 27ஆம் தேதி முதல் காணலாம். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது