Beijing Winter Olympics: ஜாக்கின்சான் உட்பட ஒலிம்பிக் சுடர் தொடரோட்டத்தில் பிரபலங்கள்

Fri, 04 Feb 2022-11:27 am,

பதினைந்து நாட்கள் நீடிக்கும் பெய்ஜிங் குளிர்கால விளையாட்டு போட்டிகளில் 15 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். 2600-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் போட்டியிடுகிறார்கள்.

வியாழன் அன்று ஹெபெய் மாகாணத்தின் சாங்ஜியாகோவ், சோங்லி மாவட்டத்தில் உள்ள ஜோதி ஓட்டத்தின் இரண்டாவது நாளில், ஃபோர்லாங் ஸ்னோ பூங்காவில் ஒலிம்பிக் சுடர் 

ஒலிம்பிக் சுடர் பேரணி நிகழ்வின் 2ஆம் நாள் பிப்ரவரி 3 ஆம் தேதி ஹெபெய் மாகாணத்தின் சாங்ஜியாகோ, சோங்லி மாவட்டத்தில் ஜோதி ரிலேயின் இரண்டாவது நாளில் ஃபோர்லாங் ஸ்னோ பூங்காவில் எடுக்கப்பட்ட படம் இது

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்: டார்ச் ஏந்தியவர்கள்

கோவிட்-19 நெருக்கடி காரணமாக பெய்ஜிங்கில் டார்ச் ரிலே நிகழ்வு குறைக்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் தீப ஓட்டம், ஒலிம்பிக் பூங்காவில் சீனாவின் லுவோ ஜிஹுவான் தொடங்கிவைத்தார். சீனாவின் முதல் சர்வதேச போட்டி ஸ்பீட் ஸ்கேட்டர் ஷிஹுவான். 

67 வயதான சான், சீனாவின் பெய்ஜிங்கின் புறநகரில் உள்ள படாலிங் பெருஞ்சுவரில் ரிலேயில் பங்கேற்ற பிறகு, 2022 குளிர்கால ஒலிம்பிக் ஜோதியை நினைவுப் பரிசாகப் பெற்றார்.

சீனாவின் படாலிங் பெருஞ்சுவரில் நடைபெற்ற ஜோதி ஓட்டத்தில் ஹாங்காங் சூப்பர் ஸ்டார் ஜாக்கி சானும் பங்கேற்றார்.   

சீனாவின் டேக்வாண்டோ ஒலிம்பிக் சாம்பியன் வு ஜிங்யு சீனாவின் டேக்வாண்டோ ஒலிம்பிக் சாம்பியனான வு ஜிங்யு 2022 குளிர்கால ஒலிம்பிக்கிற்கான டார்ச் ரிலேயின் முக்கியமான நபர்.  2008 மற்றும் 2012 கோடைகால ஒலிம்பிக்கில்  49 கிலோ பிரிவில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். மேலும், உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார்.

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் யாரும் கலந்துக் கொள்ள மாட்டார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link