வெள்ளை நிறமே வெள்ளை நிறமே..! ஜான்வி கபூரின் கலக்கல் கிளிக்ஸ்!

Sun, 18 Sep 2022-2:06 pm,

ஸ்ரீதேவி மற்றும் போனி கபூரின் மகள் தான் ஜான்வி கபூர்.

 

இவர் ஹிந்தி படங்களில் மட்டுமே தற்போது வரை நடித்து வருகிறார்.

 

தாடக் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

 

இன்ஸ்டாவில் இவர் பதிவிடும் புகைப்படங்கள் எப்போதும் ட்ரெண்டிங்கில் உள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link