மாலத்தீவில் மாஸ் காட்டும் ஜான்வி கபூர்... ரசிகர்களை கிறங்கவைத்த க்ளிக்ஸ்!

Mon, 12 Dec 2022-6:11 pm,

விதவிதமான உடைகளை அணிந்து அழகழகாய் காட்சி தருவதில் நடிகை ஜான்வி கபூர் கில்லாடி.

 

சமீப காலமாக படு கிளாமரான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் களமிறக்கி வருகிறார்.

தற்போது மாலத்தீவில் இருந்துகொண்டு கவர்ச்சி மிகுதியாக சில கண்கவர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இவரின் கலக்கலான புகைப்படங்களுக்கு ரசிகர்களை லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link