சரித்திரத்தில் ஜனவரி 10ஆம் நாள் பதிவு செய்திருக்கும் நிகழ்வுகள்
1839: இந்தியாவில் இருந்து முதன்முதலில் ஐக்கிய இராச்சியத்திற்கு தேயிலை அனுப்பப்பட்டது.
1966: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் தாஷ்கண்ட் பிரகடனம் கையெழுத்தானது.
1984: அமெரிக்காவும் வத்திக்கானும் 117 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன.
1946: லண்டனில் முதல் முறையாக ஐ.நா பொதுச் சபை கூடியது.
1920: Treaty of Versailles ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த தினம் ஜனவரி 9