குழந்தைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு போஸ் கொடுக்கும் நயன்! வைரலாகும் க்யூட் போட்டோஸ்!

Thu, 31 Aug 2023-7:05 pm,

நயன்தாரா-விக்னேஷ் சிவன், கோலிவுட்டின் காதல் பறவைகளாக இருந்து கணவன் மனைவியாக மாறியவர்கள். 

நயன்தாரா-விக்கிக்கு உயிர் ருத்ரோனில் மற்றும் உலக் தெய்வக் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். 

சமீபத்தில் இருவரும் ஓணம் பண்டிகையை கொண்டாடி தனது குழந்தைகளுடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டிருந்தனர். 

இதுவரை விக்னேஷ் சிவன் மட்டுமே இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்தார். தற்போது நயன்தாராவும் இன்ஸ்டாவில் புதிதாக கணக்கு தொடங்கியுள்ளார். 

நயன்தாரா முதல் பதிவாக தனது குழந்தைகளுடன் எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார். 

குழந்தைகளுடன் மேட்ச் அண்ட் மேட்சசாக ஒரே மாதிரியான கூலிங் கிளாசை மாட்டிக்கொண்டு இவர் இந்த வீடியோவில் வருகிறார். 

இதையடுத்து நயன், தனது குழந்தைகளுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link