எங்கப்பா இருக்கு இந்த இடம்? இணையத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ஜெயம்ரவி தம்பதி!
முன்னணி ஹீரோ ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, தங்களது விடுமுறையில் இருந்து மாயாஜால புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
ஜெயம் ரவி 2009ல் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார் மற்றும் தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
ஆர்த்தி சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இருப்பதோடு, அடிக்கடி குடும்ப புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தற்போது பகிர்ந்துள்ள படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.