June 19 in history: தென்னாப்பிரிக்காவில் பூர்வீக நிலச் சட்டம் செயல்படுத்தப்பட்டது
)
1913: பூர்வீக நிலச் சட்டம் தென்னாப்பிரிக்காவில் அமலுக்கு வந்த நாள் இன்று
(புகைப்படம்: WION)
)
1917: பிரிட்டனின் கிங் ஜார்ஜ் V, தனது அரச குடும்பப் பெயரை மாற்றிக் கொண்ட நாள் இன்று…
(புகைப்படம்: WION)
)
1981: ஆப்பிள் செயற்கைக்கோள் ஏவப்பட்ட ஜூன் 19
(புகைப்படம்: WION)
1991: கொலம்பிய போதைப்பொருள் டான் பப்லோ எஸ்கோபார் போலீசில் சரணடைந்த நாள் ஜூன் 19
(புகைப்படம்: WION)
1987: பார்சிலோனாவில் ஒரு ETA கார் குண்டு 21 பேரைக் கொன்ற சோக தினம் இன்று...
(புகைப்படம்: WION)