June 21 in history: இன்றைய வரலாற்றின் பக்கங்களை புரட்டி பார்க்கலாம்

Mon, 21 Jun 2021-3:34 pm,

1895: ஜெர்மன் பேரரசர் இரண்டாம் வில்ஹெல்ம், கீல் கால்வாயைத் திறந்து வைத்த நாள் ஜூன் 21  

(புகைப்படம்: WION)

1948: மவுண்ட் பேட்டன் பிரபு இந்திய கவர்னர் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்த நாள் இன்று… 

(புகைப்படம்: WION)

1963: கார்டினல் ஜியோவானி பாட்டிஸ்டா மாண்டினி போப் ஆறாம் ஆன நாள் இன்று

(புகைப்படம்: WION) 

2004: மனிதர்கள் பயணித்த விண்வெளிப் பயணத்தை தனியார் ஸ்பேஸ்ஷிப்ஒன் நிறைவு செய்த நாள் இன்று…

(புகைப்படம்: WION)

2009: கிரீன்லாந்து விடுதலை பெற்ற நாள் ஜூன் 21 (புகைப்படம்: WION)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link