June 26 History Today: ஜூன் 26ம் தேதியன்று வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள்
)
1906: முதல் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயம் நடைபெற்ற நாள் ஜூன் 26
(புகைப்படம்: WION)
)
1945: சான் பிரான்சிஸ்கோவில் ஐக்கிய நாடுகளின் சாசனம் கையெழுத்திடப்பட்ட நாள் இன்று
(புகைப்படம்: WION)
)
1948: பேர்லின் ஏர்லிஃப்ட்டை அமெரிக்கா தொடங்குய நாள் இன்று…
(புகைப்படம்: WION)
1979: குத்துச்சண்டை விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக முஹம்மது அலி அறிவித்த நாள் ஜூன் 26
(புகைப்படம்: WION)
1997: ஹாரி பாட்டர் தொடரின் முதல் புத்தகம் வெளியான நாள் ஜூலை 26
(புகைப்படம்: WION)