Kamal Haasan: இயக்குநர் ஷங்கருக்கு ஆசையாக பெரிய பரிசு கொடுத்த கமல்..! என்ன காரணம்..?
இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவு பெற உள்ளது.
இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைப்பெற்று வருகின்றன.
26 வருடங்களுக்கு பிறகு, இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.
கமல் ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
கமல், இன்று இந்தியன் 2 படத்தின் சில காட்சிகளை பார்த்துள்ளார்.
இதைப்பார்த்து நெகிழ்ந்து போன அவர், இயக்குநர் ஷங்கருக்கு விலையுயர்ந்த கைகடிகாரத்தை பரிசளித்துள்ளார்.
இதுகுறித்து ஒரு ட்வீட்டை வெளியிட்டு, அதில் ஷங்கருக்கு அவர் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.