அமெரிக்க துணை அதிபராகும் கமலா ஹாரிஸ் & Tamil Nadu பூர்வீக கிராமம்
அமெரிக்காவின் புதிய அதிபருக்கான பதவி ஏற்பு விழாவில் கோலத்திற்கு ஒரு தனி இடம் வழங்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில்....
காவிரி டெல்டா பிராந்தியத்தின் ஒரு பகுதியான திருவாரூர் மாவட்டத்தில், துளசேந்திரபுரம் கிராமம் கமலா ஹாரிசின் பூர்வீகம்.
துளசேந்திபுரம், பைங்கநாடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கமலா ஹாரிஸ் பதவி ஏற்பதில் மகிழ்ச்சியில் குதூகலிக்கின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தினர் மட்டுமல்ல, தமிழகமே கமலா ஹாரிசால் பெருமையடைந்துள்ளது
தமிழகம் மட்டுமlல, இந்திய-அமெரிக்கர் என்ற முறையில் கமலாவின் தாயின் நாடான இந்தியா பெருமை கொள்கிறது
இது கமலாவின் குலதெய்வத்திற்கு ஆரத்தி செய்ய்ப்படும் காட்சி
இது கமலாவின் வெற்றிக்கான விருது அல்ல, விருந்து...
கமலாவின் குல தெய்வம்
கமலாவின் மூதாதையர்கள் வழிபட்ட குல தெய்வக் கோவில்
இது கமலா தனது கிராமத்திற்கு, கோவிலுக்கு கொடை கொடுத்த நன்கொடை பட்டியல்