Kangana Ranaut: ரசிகர்களை கண்களால் கட்டி போடும் அழகி...கங்கனாவின் ‘பிங்க்’ புடவை க்ளிக்ஸ்!

Sat, 06 May 2023-11:52 am,

பாலிவுட்டின் பிரபல நடிகைகளுள் ஒருவர், கங்கனா ரனாவத்

கங்கனா, தமிழில் தாம் தூம் என்ற படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தார். 

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் வெளியான தலைவி படத்தில் நடித்ததற்காக பாராட்டு பெற்றார். 

கங்கனாவில் புகைப்படங்கள் அடிக்கடி வைரலாவது வழக்கம். 

கங்கனா, பிங்க் நிற புடவையில் உள்ள புகைப்படங்கள் சில வைரலாகி வருகிறது. 

இந்த புகைப்படங்களுக்கு கங்கனாவின் ரசிகர்கள் ஹார்டின் மழை பொழிந்து வருகின்றனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link