விரைவில் ஜான்விக் 5 பணிகள் தொடக்கம்..? வெளியானது எக்ஸ்க்ளூசிவ் தகவல்..!
)
கியானு ரீவ்ஸ் நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு வெளியான படம், ஜான் விக் சேப்டர் 4.
)
ஹாலிவுட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் இது.
)
கொலைகாரனாக இருந்த ஒருவன் திருந்தி வாழ்கையில் மீண்டும் அவனை கொலைகாரனாக மாற்றுகின்றனர் சிலர். இதுதான் படத்தின் கதை.
பல பேரிடமிருந்து தப்பிக்க ஓடும் ஜான் விக், கடைசியில் கொலைகார கும்பல் தலைவனிடமே சண்டைக்கு நிற்கிறான். இதுதான், கடைசி பாகத்தின் கதை.
ஜான் விக் சேப்டர் 4 பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் அடுத்த பாகத்திற்கான பணிகள் நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த தகவல்கள் நேற்றிலிருந்து சமூக வலைதளங்களில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.
ஜான் விக் 4 திரைப்படம் லயன்ஸ் கேட் எனும் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியானது.