Keerthy Suresh: ‘சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்..’ கையில் பூவுடன் போஸ் கொடுக்கும் கீர்த்தி!
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக விளங்குபவர் கீர்த்தி.
சமீபத்தில் வெளியான தசரா படத்தில் வெண்ணிலா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த கதாப்பாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.
கீர்த்தி, முன்னாள் நடிகை மேனகாவின் மகள்.
கீர்த்தி சிரிக்கையில் மிகவும் அழகாக இருப்பார் என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்
அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் வெளியிடுவது அவரது வழக்கம்.
அப்படி சில போட்டோக்களை கீர்த்தி வெளியிட்டுள்ளார். இவை வைரலாகி வருகின்றன.