Keerthy Suresh: கீர்த்தி சுரேஷின் ‘மாமன்னன்’ பட விழா க்ளிக்ஸ்..!
![Keerthy Suresh Keerthy Suresh](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/07/10/303477-keer.jpg?im=FitAndFill=(500,286))
கீர்த்தி சுரேஷின் ‘மாமன்னன்’ பட விழா க்ளிக்ஸ்.
![Keerthy Suresh Keerthy Suresh](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/07/10/303476-6.jpg?im=FitAndFill=(500,286))
உதயநிதியுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்திருந்த படம், மாமன்னன்.
![Keerthy Suresh Keerthy Suresh](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/07/10/303475-5.jpg?im=FitAndFill=(500,286))
மாரி செல்வராஜ் இயக்கத்தில் முதன் முதலாக நடித்திருந்தார் கீர்த்தி.
படம், வெற்றிநடை போட்டு வருகிறது. மக்கள் இதற்கு நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர்.
கீர்த்தி சுரேஷ், அடுத்து தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
கீர்த்தி சுரேஷிற்கு தமிழகத்தில் மட்டும் பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.
கீர்த்தியின் போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.