“ப்பா ஸ்டைலுனா அவளோட ஸ்டைலுதான்..” கீர்த்தி சுரேஷின் வைரல் புகைப்படங்கள்!
![Keerthy Suresh Keerthy Suresh](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/09/03/315489-7.jpg?im=FitAndFill=(500,286))
தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.
![Keerthy Suresh Keerthy Suresh](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/09/03/315488-6.jpg?im=FitAndFill=(500,286))
கடைசியாக மாமன்னன் படத்தில் நடித்திருந்தார்.
![Keerthy Suresh Keerthy Suresh](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/09/03/315487-5.jpg?im=FitAndFill=(500,286))
இவரது தாயார் மேனகா சுரேஷ் தமிழ் படங்களில் 80ஸ்களில் கதாநாயகியாக இருந்தார்.
அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவது கீர்த்தி சுரேஷின் பழக்கம்.
ஸ்டைலான உடையில் இருக்கும் சில புகைப்படங்களை அவர் பதிவிட்டுள்ளார்.
இவற்றிற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
கீர்த்திக்கு இன்ஸ்டாவில் 16 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.