Keerthy Suresh: “தாய் இல்லாமல் நான் இல்லை” வித்தியாசமாக மதர்ஸ் டே வாழ்த்து சொன்ன கீர்த்தி!

Mon, 15 May 2023-5:26 pm,

கோலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்பவர், கீர்த்தி சுரேஷ். 

கீர்த்திக்கு தமிழ்நாட்டில் மட்டும் நிறைய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. 

கீர்த்தி முன்னாள் நடிகை மேனகாவின் மகள். 

நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து, கீர்த்தியும் தனது வாழ்வின் முக்கியமான நபர்களுக்கு மதர்ஸ் டே வாழ்த்து சொன்னார். 

அம்மா, பாட்டி, தோழி என பலருக்கு மதர்ஸ் டே வாழ்த்து சொன்னார் கீர்த்தி. 

கீர்த்தியின் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. 

கீர்த்தியின் ரசிகர்கள் இந்த புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link