Kiwi: உயர் ரத்த அழுத்தம் முதல் மூட்டு வலி வரை அருமருந்தாக உள்ள கிவி பழம்

Thu, 12 May 2022-10:34 pm,

நீரிழிவு நோயாளிகளுக்கு கிவி பழம்: கிவி பழம் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது, சர்க்கரை நோயாளிகள் இந்தப் பழத்தை தாராளமாக உட்கொள்ளலாம்.

கிவி பழம் மூட்டு வலியை குறைக்கிறது: கிவி பழங்களை உக்கொள்வதால்,  மூட்டு வலி மற்றும் எலும்பு வலி  மறைந்துவிடும். 

கர்ப்பிணிப் பெண்களின் அற்புதமான நன்மைகள் தரும் கிவி பழம்: கர்ப்பிணிப் பெண்கள் இதனை உணவில் சேர்த்துக் கொண்டால் இரும்புச் சத்தும் ஃபோலிக் அமிலமும் அதிகம் கிடைக்கும்.

 

கிவி பழம் மன அழுத்தத்தைப் போக்கும்: கிவி பழம் சாப்பிடுவதால் மன அழுத்தமும் நீங்கும். இன்றைய பிஸியான வாழ்க்கையில், பெரும்பாலானோர் மன நோய்களுக்கு ஆளாகிறார்கள். அதினமும் ஒரு கிவி பழத்தை சாப்பிடுவது மன அழுத்தத்தை போக்கும்.

 

வயிற்று வலியையும் கிவி பழம் போக்கும்: கிவி பழங்களை சாப்பிடுவதன் மூலம் வயிற்று பிரச்சனைகளை தவிர்க்கலாம். வயிற்றில் வாயு பிரச்சனை இருந்தால் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link