இந்த Festive Season-ல் Launch ஆக இருக்கும் அசத்தல் கார்கள்..!!!

Tue, 13 Oct 2020-3:08 pm,

சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான BMW  இந்தியாவில் புதிய வாகனத்தை அறிமுகப்படுத்த உள்ளது. புதிய BMW  2 சீரிஸ் நிறுவனத்தின் மலிவான விலை கொண்ட கார்களில் ஒன்றாக இருக்கலாம்.  2 Series Gran Coupe BMW X1 போன்று இருக்கும் இந்த கார் உலகளவில் பெட்ரோல் மற்றும் டீசல் பவர் வெர்ஷன்களில் கிடைக்கிறது. 

அனைத்து சொகுசு கார் உற்பத்தியாளர்களும் புதிய மலிவான விலையில் புதிய கார்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் காலப்போக்கில் விற்பனையை அதிகரிக்க முயற்சிக்கின்றனர்.  'Quattro' தொழில்நுட்பத்துடன் வரும் 2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ள எஸ்யுவி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இப்போது, ​​நிறுவனம் விரைவில் 1,109 சிசி ரெவோட்ரான் மூன்று சிலிண்டர் எஞ்சின் கொண்ட புதிய டர்போ பெட்ரோல் பதிப்பை அறிமுகப்படுத்தக்கூடும். இந்த புதிய எஞ்சின் 108 பிஎஸ் ஆற்றலையும், 140 என்எம் பீக் டார்க், 5,500 ஆர்பிஎம் திறனுடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

 

இந்நிறுவனம் இந்த ஆண்டு பிப்ரவரியில் எலைட் ஐ 20 இன் மூன்றாம் தலைமுறை மாடலை உலகளவில் வெளியிட்டது. இந்த பண்டிகை காலத்திற்குள் இந்த கார் இந்திய பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனம் இந்த மாத இறுதியில் புதிய ஐ 20 ஐ அறிமுகம் செய்து தீபாவளிக்கு (நவம்பர்) முன்பு காரை விற்பனை செய்யத் தொடங்கும். புதிய பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலான இதில் புதிய பிஎஸ் 6 இணக்கமான எஞ்சினுடன், நவீன தொழில்நுட்பத்துடன் இந்த இருக்கும்.

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் கூட Swift  தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளது. நிறுவனம் விரைவில் புதிய மேம்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்த உள்ளது. இருப்பினும், தற்போதைய கே 12 எஞ்சினின் peppeiness-ஐ அதிகரிக்க புதிய பவர்டிரைனை அறிமுகப்படுத்தலாம். இந்த கார் இந்த மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link