History on September 08: வரலாற்றில் செப்டம்பர் 8ம் தேதி நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்

Wed, 08 Sep 2021-4:55 pm,

ஸ்பானிஷ் பொறியாளர் ஐசக் பெரல் மின்சாரத்தில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகப்படுத்தினார்.

(புகைப்படம்: WION)

சீனா தனது முதல் ஊடுருவலான சே லா ஆபரேஷனைத் தொடங்கிய நாள் இன்று.

(புகைப்படம்: WION)

சவுந்திரா வில்லியம்ஸ் முதல் மிஸ் பிளாக் அமெரிக்கா போட்டியை வென்றார்.

(புகைப்படம்: WION)

வாட்டர்கேட் ஊழல் தொடர்பாக முன்னாள் அதிபர் நிக்சனுக்கு மன்னிப்பு வழங்கினார் அமெரிக்க அதிபர் ஃபோர்டு.

(புகைப்படம்: WION)

நாசா OSIRIS-REx, முதல் சிறுகோள் மாதிரி பணியைத் தொடங்கிய நாள் இன்று.

(புகைப்படம்: WION)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link