History on June 9: சரித்திரத்தின் பொக்கிஷத்தில் இந்த நாளின் முக்கியத்துவம் என்ன?
1902: முதல் ஆட்டோமேட் உணவகம் பிலடெல்பியாவில் திறக்கப்பட்ட நாள் இன்று
1934: டொனால்ட் டக் வைஸ் லிட்டில் ஹென் திரைப்படத்தில் அறிமுகமான நால் இன்று
1946: தாய்லாந்தின் மன்னராக பூமிபோல் ஆடுல்யாதேஜ் முடிசூட்டப்பட்ட நாள் ஜூன் 9
1957: நான்கு ஆஸ்திரிய மலையேறிகள் Broad Peak சிகரத்தை முதன்முதலில் அடைந்த நாள் இன்று
1967: சிரியாவிடம் இருந்து கோலன் ஹைட்ஸை இஸ்ரேல் கைப்பற்றிய நாள் இன்று