வரலாற்றில் ஜூன் 1: யூத படுகொலைகள் முதல் இந்தியாவின் முதல் டீலக்ஸ் ரயில் வரை

Tue, 01 Jun 2021-12:43 pm,

1831 - பிரிட்டிஷ் ஆய்வாளர் ஜேம்ஸ் கிளார்க் ரோஸ் (James Clark Ross)வட காந்த துருவத்தைக் கண்டுபிடித்தார்

(புகைப்படம்: WION)

1930 -  இந்தியாவின் முதல் டீலக்ஸ் ரயில் 'டெக்கான் குயின்' (Deccan Queen) பம்பாய் (மும்பை)- பூனா இடையே அறிமுகப்படுத்தப்பட்டது

(புகைப்படம்: WION)

W W II: இரண்டாம் உலகப் போரில் யூத படுகொலைகள் நடத்தப்பட்ட, ஹோலோகாஸ்ட் முகாம் படுகொலைகள் பற்றிய செய்திகள் அம்பலமாகின

(புகைப்படம்: WION)

1970 - பிரிட்டிஷ் பிரதமர் ஹரோல்ட் வில்சன் (Harold Wilson) மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது

(புகைப்படம்: WION)

2001 - நேபாள இளவரசர் தீபேந்திரா தனது குடும்பத்தினர் 9 பேரை கொன்று விட்டு பின்னர் தற்கொலை செய்து கொண்டார்.

(புகைப்படம்: WION)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link