பக்காவா போஸ் குடுத்து மனச பத்த வைக்கும் கிருதி சனோன்

Wed, 20 Oct 2021-6:39 pm,

ராமாயணத்தை மையமாகக்கொண்ட கதையில் உருவாகி வரும் ஆதி புருஷ் படத்தில் கிருத்தி சனோன் சீதை வேடத்தில் நடித்துள்ளார்.  

ஆதி புருஷ் படத்தில் ராமர் வேடத்தில் பிரபாஸ் மற்றும் ராவணன் வேடத்தில் சயீப் அலிகான் நடிக்கிறார்கள். 

கிருத்தி சனோன் தனது தோற்றத்தில் மேலும் அழகை கூட்ட தன் கண்களை சுற்றி பிரகாசமான நீல நிற மை வைத்துள்ளார். 

இந்த படத்தில் ஒரு சிறிய நீல மற்றும் ஆரஞ்சு நிற காதணிகள் மற்றும் சில நீல மோதிரங்களை விரல்களில் அணிந்திருக்கிறார். 

தனது ஆரோக்கியமான நீண்ட கூந்தலை அசைத்து கேமராவுக்கு போஸ்களைக் கொடுத்துள்ளார். 

அனைத்து படங்களும் கிருத்தி சனோன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டவை (Instagram/@kritisanon)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link