குட் பேட் அக்லி படத்தில் த்ரிஷா லுக்!! பாக்க சின்ன பொண்ணு மாதிரி இருக்காங்களே..

Fri, 11 Oct 2024-4:09 pm,

தமிழ் திரையுலகின் நம்பர் 1 நாயகியாக வலம் வருபவர் த்ரிஷா. கடந்த சில மாதங்களாக இவர் பல படங்களில் கமிட் ஆகி வருகிறார். 

த்ரிஷா, மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் கமிட் ஆகியிருக்கிறார். இவர் தற்போது நடித்து வரும் படம், குட் பேட் அக்லி. 

அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார், த்ரிஷா. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து பிரசன்னாவும் நடித்திருக்கிறார். 

த்ரிஷாவும் அஜித்தும் பல படங்களில் ஒன்றாக நடித்திருக்கின்றனர். ஆனால், ஒரு படத்தில் கூட அவர்கள் இறுதியில் சேர்ந்ததில்லை. 

த்ரிஷா, கடைசியாக தமிழில் லியோ படத்தில் கதாநாயகியாக நடித்தார். தி கோட் படத்தில், மட்ட பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார். 

த்ரிஷா, அஜித்துக்கு ஜோடியாக விடாமுயற்சி படத்திலும் நடித்திருக்கிறார். 

குட் பேட் அக்லி படத்தில் த்ரிஷாவின் லுக் வைரலாகி வருகிறது. 

இந்த போட்டோவில் பார்ப்பதற்கு த்ரிஷா சிறு வயது பெண் போல இருப்பதாக பலர் கூறி வருகின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link