நயன்தாரா கவின் இருவரும் ஜோடியாக நடிக்கும் படத்திற்கு நச்சுன்னு ஒருப் பெயர் !

Mon, 28 Oct 2024-6:59 pm,
kavin nayanthara new movie

நயன்தாரா கவின் இருவரும் ஜோடியாக நடிக்கும் முதல் படம் இதுவே. நயன்தாரா ஷாருக்கானுடன் ஜவான்  படம் நடித்து வட இந்தியா ரசிகர்களிடம்  நயன்தாரா தனது பெயரை பதித்துள்ளார்.

 

kavin nayanthara new movie

கவின் தமிழ்நாட்டில் அனைவராலும் அறியப்பட்டது பிக் பாஸ் சீசன் 3 . இந்த பிக் பாஸ் சீசன் 3யில்  கவின் வாழ்க்கையில் போட்ட பெரிய பிள்ளையார் சுழி.

 

kavin nayanthara new movie

கவின் பிக் பாஸ் சீசன் 3யில் ரசிகர்களிடம் மனதை சம்பாதித்துவிட்டார். இதனால் கவின் தன் திறமையை உலக மக்களுக்கு காட்டவேண்டும் என்ற குறிக்கோள் உண்டானது.

 

கவின் பிக் பாஸ் சீசன் 3 பல நாட்கள் வீட்டில் இருந்து ரசிகர்களிடம் ஆதரவைப் பெற்றுவந்தார். இதனால் இவர் நடித்த டாடா, லிஃப்ட் மற்றும் ஸ்டார் படங்கள் ஹிட் ஆனது.

கவின் பிக் பாஸ் சீசன் 3 வெற்றி கோப்பையை நோக்கி செல்லாமால் பாதியிலே ரூ.5 லட்சம் தொகைப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

பிக் பாஸ் சீசன் 3 பிறகு கவின் லைஃப் ஸ்டைல் வேற லெவல் சேன்ஞ். நயன்தாராவுக்கு ஜோடியாக கவின் இருக்கும் போஸ்ட்டர் வெளியானது போஸ்ட்டர் பார்பதற்கே அழகாக உள்ளது.

செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிப்பில் விஷ்னு எடவன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு நச்சென்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா மற்றும் கவின் இருவரும் ஜோடியாக நடிக்கயிருக்கும் இந்த படத்திற்கு “ ஹாய்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link