ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் புத்தம் புது திரைப்படங்கள்! முழு லிஸ்ட் இதோ..

Thu, 12 Sep 2024-11:33 am,

நண்பன் ஒருவன் வந்த பிறகு: 

ஆனந்த் ராம், பவானி ஸ்ரீ ஆகியோரின் நடிப்பில் வெளியான நண்பன் “ஒருவன் வந்த பிறகு” திரைப்படத்தை நாளை (செப்டம்பர் 13) முதல் ஆஹா தளத்தில், தமிழில் பார்க்கலாம். 

ரகு தாத்தா:

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரகுதாத்தா படத்தை, ஜீ 5 தளத்தில் நாளை முதல் பார்க்கலாம். 

பாலு கனி டாக்கீஸ்:

பாலு கனி டாக்கீஸ் படத்தை தெலுங்கில் ஆஹா தளத்தில் நாளை முதல் பார்க்கலாம். 

பெர்லின்:

பெர்லின் இந்தி படத்தை, ஜீ 5 தளத்தில் நாளை பார்க்கலாம். 

கமிட்டி குரோலு:

கமிட்டி கொருலு படத்தை, தெலுங்கு மொழியில் ஈ டிவி வின் தளத்தில் நாளை முதல் பார்க்கலாம். 

கோலி சோடா ரிங்:

கோலி சோடா ரிங் தமிழ் சீரீஸை, ஹாட்ஸ்டார் தொடரில் பார்க்கலாம்.

மிஸ்டர் பச்சன் தெலுங்கு படத்தை, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தை செப்டம்பர் 13ஆம் தேதி முதல் பார்க்கலாம். 

நானு கோழி: 

நானு கோழி மலையாள படத்தை, ஜீ 5 தளத்தில் நாளை முதல் பார்க்கலாம்.

செக்டார் 36 : 

செக்டார் 36 படத்தை, இந்தி மொழியில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நாளை முதல் பார்க்கலாம்.

தலவான்:

தலவான் திரைப்படத்தை, மலையாள மொழியில் சோனி லிவ் தளத்தில் நாளை முதல் பார்க்கலாம். 

விஷேஷம்: 

விஷேஷம் திரைப்படத்தை மலையாளத்தில் ப்ரைம் தளத்தில் நாளை முதல் பார்க்கலாம். 

பிற ஓடிடி ரிலீஸ்கள்:

ஏ-தெலுங்கு-நெட்ஃப்ளிக்ஸ் பெஞ்ச் லைஃப்-தெலுங்கு-சோனி லிவ் பாக்ஸர்-போலிஷ்-நெட்ஃப்ளிக்ஸ் அக்லீஸ்-ஆங்கிலம்-நெட்ஃப்ளிக்ஸ் இன்வாக்-ஆங்கிலம்-நெட்ஃப்ளிக்ஸ் தி ஷாவேஸ்-ஸ்பேனிஷ்-ஹாட்ஸ்டார் ஆஃபிசர் ப்ளாக் பெல்ட்-கொரியன்-நெட்ஃப்ளிக்ஸ் தி சியோல் பஸ்டர்ஸ்-கொரியன்-ஹாட்ஸ்டார் டெக்னோ பாய்ஸ்-ஸ்பேனிஷ்-நெட்ஃப்ளிக்ஸ் தி மனி கேம்-ஆங்கிலம்-ப்ரைம் கல்பலி ரெக்கார்ட்ஸ்-இந்தி-ஜியோ  லேட் நைட் வித் தி டெவில்-ஆங்கிலம்-லயன்ஸ் கேட்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link