உங்களை கவரும் நடிகை ராய் லட்சுமியின் சமீபத்திய புகைப்படங்கள்!!

Mon, 08 Jun 2020-9:02 am,

அனைத்து புகைப்படங்களும் நடிகை ராய்லட்சுமி-யின் இன்ஸ்டாகிராம் (@iamraailaxmi) பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டவை 

2005-ம் ஆண்டு தமிழில் வெளியான 'கற்க கசடற' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராய் லட்சுமி. 

அதனைத்தொடந்து 'குண்டக்கா மண்டக்கா', 'வெள்ளித்திரை', 'தாம் தூம்', 'மங்காத்தா' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 

இவர் தமிழ் தவிர மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது ரசிகர்களை ஈர்க்க வைகையில் ராய் லட்சுமி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புதிய புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

அனைத்து புகைப்படங்களும் நடிகை ராய்லட்சுமி-யின் இன்ஸ்டாகிராம் (@iamraailaxmi) பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டவை 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link