வெற்றி தின அணிவகுப்பில் புடினுடன் இணைந்த சோவியத் குடியரசுகளின் முன்னாள் தலைவர்கள்
இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனிக்கு எதிரான சோவியத் யூனியனின் வெற்றியைக் குறிக்கும் நாளை ஆண்டுதோறும் மே மாதம் ஒன்பதாம் தேதியன்று ரஷ்யா கொண்டாடிவருகிறது
மே ஒன்பதாம் நாளன்று வெற்றி தினத்தை அனுசரிக்கும் ரஷ்யா, அதையொட்டி பிரம்மாண்டமான அணிவகுப்பை நடத்துகிறது.
சிவப்பு சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வெற்றிநாள் அணிவகுப்பில், அதிபர் விளாடிமிர் புடின் மேற்கத்திய நாடுகளை கடுமையாக தாக்கினார்.
ரஷ்யாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் போர் தொடுப்பதாக புடின் புகார்
நாசிசத்திற்கான பாதையை மேற்கத்திய நாடுகள் தயார் செய்து வருவதாக அதிபர் புடின் குற்றச்சாட்டு
2023ம் ஆண்டு 78வது வெற்றி தின அணிவகுப்பைக் கொண்டாடிய ரஷ்யா
ரஷ்யாவின் 78வது வெற்றி தினத்தை முன்னிட்டு அந்நாட்டு குடிமக்கள், வீரர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் கடற்படை வீரர்களுக்கு வாழ்த்துகளை ரஷ்ய அதிபர் தெரிவித்தார்
இரண்டாம் உலகப் போரின் போது மக்கள் செய்த தியாகங்களைப் பற்றி பாராட்டும் வெற்றித் திருநாள்
1945 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனியின் நேச நாடுகள் நிபந்தனையற்ற சரணடைதலை ஏற்றுக்கொண்டதை நினைவுகூரும் தினம் விக்டரி டே
ரஷ்யாவின் வெற்றிநாள் கொண்டாட்டங்கள்! இரண்டாம் உலக போர் நினைவு தினத்தில் உக்ரைன் போரை நியாயப்படுத்தும் புடின்
சோவியத் தலைவர் லியோனிட் ப்ரெஷ்நேவ், ரஷ்யாவில் மே 9 ஐ தேசிய விடுமுறையாக அறிவித்தார்