Legend Saravanan: அடுத்த படத்திற்கான அப்டேட்டை குழந்தைகளுடன் பகிர்ந்த லெஜண்ட் சரவணன்!

Tue, 15 Aug 2023-8:25 pm,

தொழில் அதிபராக வலம் வந்தவர் சரவணன், தற்போது ஹீரோவாகவும் உதயமாகியுள்ளார். 

இவர் நடிப்பில் வெளியான ‘லெஜண்ட்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. 

லெஜண்ட் படத்தில் விஞ்ஞானியாக நடித்திருந்தார். 

இவரது கலை தாகம் விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து ஏற்பட்டது. 

லெஜண்ட் திரைப்படத்தில் இவருக்கு 2 நாயகிகள் ஜோடியாக இருந்தனர். 

சரவணன், தனது அடுத்த படத்திற்கான அப்டேட்டை கொடுத்துள்ளார். 

இன்று சரவணன் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தான் படக்கதைகளை கேட்டு வருவதாகவும் அதில் எது ஓகே ஆகிறதோ அந்த கதையில் நடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link