இலவச கிரெடிட் கார்ட் வேண்டுமா? இந்த வங்கிகளில் ட்ரை பண்ணுங்க!
தனலட்சுமி வங்கியின் பிளாட்டினம் கிரெடிட் கார்டு : வருடாந்திர கட்டணம் இல்லை, இது பயன்படுத்தவும் எளிமையானது. விபத்து காப்பீடு, பாதுகாப்பு கவர், கிரெடிட் ஷீல்டு கவர் போன்ற அம்சங்கள் கிடைக்கிறது.
அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு : வருடாந்திர கட்டணம் இல்லை, இது பயன்படுத்தவும் எளிமையானது. விபத்து காப்பீடு, பாதுகாப்பு கவர், கிரெடிட் ஷீல்டு கவர் போன்ற அம்சங்கள் கிடைக்கிறது. மேலும் அன்லிமிடெட் ரிவார்டுகள் மற்றும் பார்ட்னர் ரெஸ்டாரண்டில் டைனிங் பில்லில் 15% தள்ளுபடி கிடைக்கிறது.
ஐசிஐசிஐ பிளாட்டினம் சிப் கார்டு : ஒவ்வொரு ரூ.100க்கான பரிவர்த்தனைக்கும் 2 பேபேக் பாயிண்டுகள் வழங்கப்படுகிறது.
ஆஸ்பயர் பிளாட்டினம் கிரெடிட் கார்டு (ஐடிபிஐ வங்கி) : அனைத்து வகை பரிவர்த்தனைக்கு ரிவார்டுகள் வழங்கப்படுகிறது மற்றும் கார்டை வாங்கிய 30 நாட்களுக்குள் பயன்படுத்தினால் 500 டிலைட் பாயிண்டுகள் கிடைக்கும்.
ஆக்சிஸ் வங்கியின் இன்ஸ்டா ஈஸி கிரெடிட் கார்டு : முதல் ஆன்லைன் டிரான்ஸாக்ஷனுக்கு 100 எட்ஜ் பாயிண்டுகள் வழங்கப்படுகிறது, எவ்வித ஆவணங்களும் தேவையில்லை.