முக்கண்ணனுக்கு ஆடி மாத காவடி: இது சிவனுக்கான காவடியாட்டம்
புனிதமான ஆடி மாதத்தின் போது, இந்துக் கடவுள்கள் மற்றும் தெய்வங்களாக உடையணிந்த பக்தர்கள் ஹரித்வாரில் இருந்து டெல்லி-குருகிராம் விரைவுச் சாலை வழியாக திரும்புகின்றனர்.
ஹரித்வாரில் இருந்து கங்கை நதியில் இருந்து புனித நீரை சேகரித்து வரும் பக்தர்கள் தேர் இழுத்து வழிபாடு
கன்வார் யாத்திரையின் போது காவடி எடுத்துச் செல்பவர்களின் மீது மாவட்ட நிர்வாகம் சார்பாக ஹெலிகாப்டர் கன்வாரியர் மீது மலர் பொழியப்படுகிறது.
காவடியில் புனித நீரை எடுத்துக் கொண்டு பிரயாக்ராஜ் வழியாக செல்லும் பக்தர்
ஆடி மாதத்தில் ஜபல்பூரில் கன்வார் யாத்திரை. நர்மதா நதியில் இருந்து புனித நீரை சுமந்து செல்லும் பக்தர்
கங்கையில் இருந்து புனித நீரை எடுத்துச் செல்லும் சிவ பக்தர்கள்.