நவம்பர் மாதத்தின் லக்கி ராசிகள் இவைதான்: மகாலட்சுமியின் அருள் மழையாய் பொழியும்

Wed, 02 Nov 2022-4:37 pm,

பட்ஜெட் போட்டு செலவு செய்தால் இந்த மாதம் அதிகமாக சேமிக்கலாம். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டு. இந்த வெளிநாட்டு பயணத்தால் பண ஆதாயங்களும் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். 

பண வரவு சாதகமாக இருக்கும். புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். நிதி பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். மனதில் அமைதியும் நிம்மதியும் இருக்கும்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் மிகவும் நல்ல பலன்களைத் தரும். இந்த மாதத்தில் நீங்கள் செய்யும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் இப்போது நடந்துமுடியும். வருமானம் அதிகரிக்கும். 

நவம்பர் மாதம் கன்னி ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கன்னி ராசிக்காரர்களுக்கு தொழில் நன்றாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பணத்தால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் நன்மை இருக்கும். 

துலாம் ராசிக்காரர்களுக்கு தொழில், நிதி விஷயங்களில் வெற்றி கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம், வியாபாரத்தில் லாபம் இருக்கும். பண வரவு சாதகமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும்.

 

நிதிநிலை மேம்படும். இதனால் நிதி நெருக்கடிகள் தீர்ந்து நிம்மதி உண்டாகும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மகர ராசிக்காரர்களுக்கு பல வித லாபங்கள் கிடைக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link