குறைந்த செலவில் சுற்றி பார்க்க சொகுசான டாப் 5 நாடுகள்!

Wed, 23 Feb 2022-3:27 pm,

1) கம்போடியா :

இந்தியாவிலிருந்து இந்நாட்டிற்கு விமானம் மூலம் செல்ல 25k - 30k வரை செலவாகும், இங்கு நம்முடைய தினசரி செலவு 3k - 3.5k வரை ஆகும்.

2) மலேசியா :

இந்தியாவிலிருந்து இந்நாட்டிற்கு விமானம் மூலம் செல்ல 15k - 20k வரை செலவாகும், இங்கு நம்முடைய தினசரி செலவு 3k - 3.5k வரை ஆகும்.

3) வியட்நாம் :

இந்தியாவிலிருந்து இந்நாட்டிற்கு விமானம் மூலம் செல்ல 25k - 35k வரை செலவாகும், இங்கு நம்முடைய தினசரி செலவு 3k - 3.5k வரை ஆகும்.

4) பூடான் : 

கொல்கத்தா மற்றும் சிலிகுரியிலிருந்து சாலை மார்க்கமாகவும் இங்கு செல்லலாம், இங்கு நம்முடைய தினசரி செலவு 1k - 2k வரை ஆகும்.

5) ஸ்ரீலங்கா :

இந்தியாவிலிருந்து இந்நாட்டிற்கு விமானம் மூலம் செல்ல 15k - 20k வரை செலவாகும், இங்கு நம்முடைய தினசரி செலவு 3k - 4k வரை ஆகும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link