பார்பியாக மாறிய கீர்த்தி! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

Tue, 01 Aug 2023-1:01 pm,

கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார்.

 

திரையில் நடிக்க வந்த சில ஆண்டிகளிலேயே தனகென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள கீர்த்தி சுரேஷ், பல முன்னனி நடிகர்களுக்கு ஜோடியா நடித்து வருகிறார்.

 

கீர்த்தி சுரேஷ் அதிக கவர்ச்சி இல்லாமல் தனது நேர்த்தியான நடிப்பால் தொடர்ந்து திரையுலகத்தில் தனக்கான இடத்தை தக்கவைத்து வருகிறார்.

 

தற்போது வெளியான மாமன்னன் திரைபடத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

 

எப்போதும் சமூக வலைதளங்களில் அப்டேட்டில் இருக்கும் கீர்த்தி சுரேஷ்,  தனது புதிய தோற்றத்தின் புகைபடங்களை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link