‘கின்’னென்ற உடம்பிற்கு மாளவிகா மோகனன் கொடுக்கும் டிப்ஸ்!
மாளவிகா மோகனனின் டயட் மற்றும் ஹெல்த் டிப்ஸ்
கேரளாவை சேர்ந்த நடிகை, மாளவிகா மோகனன். தங்கலான் படத்திற்காக வெகுவாக உடல் எடையை குறைத்தார்.
மாளவிகா, தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க பெரும் முயற்சி எடுப்பார்.
இதற்காக ஏதேனும் ஒரு விளையாட்டில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது, நடப்பது, உடற்பயிற்சி செய்வது என பல்வேறு செயல்களில் ஈடுபடுவார்.
அடிக்கடி ஜிம்மிற்கு போவது, நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு தவற மாட்டார்.
வீட்டில் சமைத்த உணவுகளை மட்டுமே சாப்பிவாராம்.
புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு, கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பவர் இவர்.