மனதில் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கொடுக்கும் புதன் அஸ்தமனம்! ராசியான 3 ராசிகள்

Mon, 24 Apr 2023-8:23 am,

புதன் அஸ்தனமானாலும் சில ராசியினருக்கு புத்திசாலித்தனம், தொழில் மற்றும் நிதி நிலையை மேம்படுத்துவார்.

புதன் வலுவாக உள்ள ராசிக்காரர்கள் தொழிலில் ஈடுபட்டால் பெரும் வெற்றியை அடைவார்கள்.

மேஷ ராசியில் புதன் இருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு  உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் வளரும். புதிய வாய்ப்புகள் அமையும். பெரும் லாபம் பெறுவீர்கள். நிதி நிலை மேம்படும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு புதனின் ஆசியால் மரியாதையும் கௌரவமும் கிடைக்கும். உங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும்.

மிதுன ராசிக்கு அதிபதியான புதன், மிதுன ராசிக்காரர்களுக்கு எப்போதும் நல்ல அதிர்ஷ்டத்தைத் தருகிறார்.  அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுவதுடன் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link