சனிப்பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நெருக்கடி காலம், எச்சரிக்கை தேவை
)
சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தற்போது, கடகம், விருச்சிகம் ஆகிய ரசிகளுக்கு சனி தசையின் தாக்கம் தொடங்கும். கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இது இக்கட்டான காலமாக இருக்கும்.
)
கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீரென்று சிக்கல்கள் அதிகரிக்கும். பணம் சம்பந்தமான விஷயங்களில் தொடர் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு திடீரென்று பல இடங்களிலிருந்து பிரச்சனை வரக்கூடும்.
)
சனிப்பெய்ரச்சி ஆகியுள்ள நிலையில், தற்போது மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் முதல் கட்டம் தொடங்கியுள்ளது. மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது.
சனிப்பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களும் பாதிக்கப்படுவார்கள். எனினும் அதிகப்படியான பிரச்சனைகளை சந்திக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர்களுக்கு இது ஏழரை சனியின் கடைசி கட்டமாக இருப்பதால், பாதங்கள் சம்பந்தமாக சிறுசிறு பிரச்சனைகள் வரலாம்.
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு சனியின் கலவையான பலன்கள் கிடைக்கும். இந்த நேரத்தில் கவனமாக நடந்துகொள்வது நல்லது.