குரு பெயர்ச்சி இன்னும் 44 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு பதவி உயர்வு, நல்ல நாட்கள் ஆரம்பம்
மேஷ ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய யோகம் உண்டாகும். தொழில் ரீதியாக வெற்றிகள் கிடைக்கும். வேலையில் பிரமோஷன் அல்லது சம்பள உயர்வு கிடைக்கலாம். குரு பெயர்ச்சி பொன்னான நாட்களை கொண்டு வரும். தொழிலில் டபுள் லாபத்தை பார்க்கும் வாய்ப்பை பெறுவீர்கள்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன் கிடைக்கும். வெற்றிகள் குவியும். தொழில் சாதகமான பலன் கிடைக்கும். பதவி உயர்வு அல்லது புதிய வாய்ப்புகள் பெறலாம். புதிய தொழில் தொடங்க சாதகமான நேரம். எதிர்பாராத பண ஆதாயம் உண்டாகும்.
கடக ராசிக்காரர்களுக்கு லாபகரமான பலன் கிடைக்கும். மாடமாளிகையில் குரு உங்களை அமர்த்துவார். நிரந்தரமான வேலை மூலமாக லாபம் கிடைக்கும். பண வரவு உண்டாகலாம். மதிப்பும் மரியாதையும் கூடும். புத்திர பாக்கியம் கிடைக்கும். கோடீஸ்வர யோகம் உண்டாகும்.
விருச்சக ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும். திருமண யோகம் கை கூடும். தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கலாம். ஆலய பணிகளை மேற்கொள்வீர்கள். மங்களகரமான சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கலாம். குடும்பத்தார் ஆதரவு கிடைக்கும்.
மகர ராசிக்காரர்களுக்கு புத்திசாலித்தனம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். உங்களுடைய முகப்பொலிவை கூடும். பண மழை பொழியும். வேலையில் ப்ரமோஷன் கிடைக்கலாம். மே 1 ஆம் தேதிக்கு பிறகு உங்களுக்கு சுப அண்டாக அமையும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.