Maruti Suzuki Celerio: மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் அட்டகாசமான கார்

Mon, 06 Dec 2021-4:49 pm,

சிறந்த தோற்றத்துடன், இந்த கரின் தோற்றமும் சிறப்பாக உள்ளது. மைலேஜ் - 26.68 kmpl ஆகும்.

மாருதி சுஸுகி நிறுவனம் செலிரியோவின் புதிய மாடலில் முந்தைய மாடலை விட பல மாற்றங்களை செய்துள்ளது.

இந்த காரின் விலை சிக்கனமாக வைக்கப்பட்டிருந்தாலும், நிறுவனம் இந்த காரில் எந்த விதமான வசதிகளையும் குறைக்கவில்லை.

புதிய செரிரியோவின் கேபின் முன்பை விட மிகவும் வசதியாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் முன்பக்கம் எவ்வளவு கவர்ச்சிகரமானதாக உருவாக்கப்பட்டுள்ளதோ, அதே அளவு பின்பக்கமும் மிகவும் அழகாக உள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link