ஐபிஎல் போட்டியின் 7 `பைனலில்` களம் கண்ட ‘ மகேந்திரசிங் தோனி’ - ஒரு பார்வை!!
![ஐபிஎல் 2008: ராஜஸ்தான் ராயல்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2008: ராஜஸ்தான் ராயல்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2017/05/22/596516-210517-gs-ms-01.jpg?im=FitAndFill=(500,286))
ஐபிஎல் 2008: ராஜஸ்தான் ராயல்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது.
![ஐ.பி.எல் 2010 பைனல்: சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. ஐ.பி.எல் 2010 பைனல்: சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2017/05/22/596517-210517-gs-ms-02.jpg?im=FitAndFill=(500,286))
ஐ.பி.எல் 2010 பைனல்: மும்பை இந்தியன்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.
![ஐ.பி.எல் 2011 பைனல்: சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது ஐ.பி.எல் 2011 பைனல்: சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2017/05/22/596545-210517-gs-ms-031.jpg?im=FitAndFill=(500,286))
ஐ.பி.எல் 2011 பைனல்: சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது - 13 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார் எம் எஸ் தோனி
ஐ.பி.எல் 2012 பைனல்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றது.
ஐ.பி.எல் 2013 பைனல்: மும்பை இந்தியன்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது.
ஐ.பி.எல் 2015 பைனல்: மும்பை இந்தியன்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2017 பைனல்: மும்பை இந்தியன்ஸ் Vs புனே சூப்பர்ஜெயன்ட்