WASP-18b கிரகத்தில் தண்ணீரை கண்டுபிடித்துள்ளது ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி
WASP 18b கிரகம் பூமியிலிருந்து 400 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது
வானியலாளர்கள் அதன் வளிமண்டலத்தில் நீராவி மற்றும் வாயுவைக் கண்டறிந்துள்ளனர்
புதிய கிரகம் அல்ட்ரா ஹாட் கேஸ் ஜெயண்ட் என்று அழைக்கப்படுகிறது
WASP 18b கிரகம் வியாழனை விட 10 மடங்கு பெரியது.
WASP 18b கிரகத்தில் ஒரு வருடம் என்பது 23 மணிநேரம்
WASP 18b, 2,700 டிகிரி C வரையிலான வெப்பநிலையை பதிவு செய்துள்ளது.
அதிக வெப்பநிலை காரணமாக, நீர் ஆவியாகி வளிமண்டலத்தில் பரவுகிறது என்று விஞ்ஞானிகள் அவதான்னித்துள்ளனர்