நயன்தாரா-விக்னேஷ் சிவனின் புத்தம் புதிய க்யூட் போஸ்ட்!

Sat, 12 Aug 2023-3:22 pm,

கோலிவுட்டின் க்யூட் ஜோடிகளுள் நயன்தாரா-விக்னேஷ் சிவன் முக்கிய இடத்தை பிடித்துள்ளனர். 

இவர்கள் நானும் ரௌடிதான் படத்தில் ஒன்றாக இணைந்து வேலை பார்த்தனர். 

அந்த படத்தில் இருந்து அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. 

இவர்கள் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 

இவர்களின் திருமணம் இந்திய அளவில் பெரிதாக பேசப்பட்டது. 

நயன்-விக்னேஷ் சிவன் தம்பதிக்கு கடந்த ஆண்டு இறுதியில் குழந்தை பிறந்தது. 

தற்போது விக்னேஷ் சிவன் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோ வைரலாகி வருகிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link