நயன்தாராவின் குழந்தைகள் உயிர் மற்றும் உலகம்: புகைப்படங்கள் வைரல்
“நயனும் நானும் அம்மா & அப்பாவாகிவிட்டோம். நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்” என்ற நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனின் டிவிட்டர் வைரலாகிறது.
இரட்டை ஆண் குழந்தைகள் என்ற ஆசீர்வாதம் கிடைத்துள்ளது. எங்கள் பிரார்த்தனைகளும் முன்னோர்களின் ஆசீர்வாதங்களும் இணைந்து, இரண்டு குழந்தைகளாக கையில் தவழ்கின்றன என்ற விக்னேஷ் சிவனின் டிவிட்டர் பதிவு வைரலாகிறது
இந்தக் குழந்தைகள் தத்து எடுக்கப்பட்டதா என்ற விவாதம் வைரலாகிறது
இந்தக் குழந்தைகள் தத்து எடுக்கப்படாவிட்டால், வாடகைத் தாய் மூலம் பிறந்ததா?
அண்மையில் திருமணமான திரு & திருமதி விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன